செவ்வாய், 19 மார்ச், 2024

திருமறைச்சேரி அருள்மிகு சுந்தரநாயகி சமேத ஸ்ரீ நாகநாதர்


* திருமறைச்சேரி அருள்மிகு சுந்தரநாயகி சமேத ஸ்ரீ நாகநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி 04ம் தேதி முதல் 08ம் தேதி வரை நடைபெறும் சூரிய வழிபாட்டின் மூன்றாம் நாள் (19-03-24) இன்றைய வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.* 

*ஆலய சூரியவழிபாடு தங்களின் தரிசனத்திற்காக.*🙏💐👇🏻 நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம்,
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
ஆலய தீப‌ம் குழுவில் இடம் பெற்றுள்ள கோவில் 
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔




ஞாயிறு, 3 மார்ச், 2024

இறை ஆயிரம் உடையார் கோவில் ஆமூர்

 திரு. திருப்புர சுந்தரி தாயார் சமேத இறை ஆயிரம் உடையார் கோவில் ஆமூர் (திருப்போரூர் அருகில் சிறுதாவூர்)

 


நமது குழுவின் மூலமாக, தீப எண்ணெய் வழங்கி, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது




திங்கள், 5 பிப்ரவரி, 2024

 விழுப்புரம் மாவட்டம், பாப்பான்குளம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்கையர்கன்னி உடனமர் ஸ்ரீ சுந்தர மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தீப எண்ணெய் வழங்கப்பட்டது. 5/2/2024 







மதுராந்தகம் வட்டம் ஆலயங்களுக்கு தீப எண்ணெய் வழங்கப்பட்டது. 5/2/2024