செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

மதுராந்தகம் வட்டம் அரையப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அருணாம்பிகை சமேத ஸ்ரீ அருணாதீஸ்வரர் .

 

திருக்கோயிலுக்கு நாம் தீப எண்ணெய் விநியோகம் செய்து வருகின்றோம், அம்பிகைக்கு புதிய புடவைகள் உபயம் செய்யப்பட்டது.அம்பிகை ஸ்ரீ அருணாம்பிகைக்கு புதிதாக ஆகம விதிப்படி புதியதோர் திருமாங்கல்யம் வாங்கி கொடுக்கப்பட்டது